சிறீரங்கம் கண்ணன்
இந்திய இசைக்கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீரங்கம் கண்ணன் (Srirangam Kannan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மோர்சிங் கலைஞர் ஆவார். 1952 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாளன்று இவர் பிறந்தார்.[1]
Remove ads
பிறப்பும், இசைப் பயிற்சியும்
கண்ணன், சிறீரங்கத்தில் இசைப் பாரம்பரியமற்ற குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர்: கே. சத்தியமூர்த்தி – கமலம்.
வாய்ப்பாட்டுக் கச்சேரி ஒன்றில் புதுக்கோட்டை எஸ். மகாதேவன் வாசித்த மோர்சிங் இசை 19 வயது கண்ணனைக் கவர்ந்தது. அவரிடம் மோர்சிங் வாசிக்கும் கலையைக் கற்க மாணவராகச் சேர்ந்த கண்ணன், ஆசிரியரின் அறிவுரையின்படி கஞ்சிரா, மிருதங்கம் வாசிக்கவும் கற்றார்.
பெற்ற விருதுகள்
இறப்பு
மோர்சிங் வாத்திய கலைஞர் சிறீரங்கம் கண்ணன் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று தன்னுடைய 72 ஆவது வயதில் காலமானார்.[2],
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads