சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
இலங்கையின் அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (Sri Lanka Muslim Congress) என்பது இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாகும். கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி நகரில் 1981 ஆம் ஆண்டில் எம். எச். எம். அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண உள்ளூர்த் தலைவர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநித்துவப் படுத்துவதற்காக இக்கட்சி உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் 2% வாக்குகளைப் பெற்று 225 இடங்களில் 5 இடங்களைக் கைப்பற்றியது.[1][2][3]
Remove ads
வெளி இணைப்புகள்
- அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2012-08-19 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads