சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக்களஞ்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக்களஞ்சியம் என்பது 2011 ஆம் ஆண்டு நர்மதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சிறுவர்களுக்கான ஒரு சிறிய பொது கலைக்களஞ்சியம் ஆகும். இதன் ஆசிரியர் கமலா கந்தசாமி ஆவார். இந்த நூலில் இந்தியா தொடர்பான தகவல்களும் சிறப்பாக இடம்பெறுகின்றன.
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads