சில்சார் விமான நிலையம்
இந்திய விமான நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சில்சார் வானூர்தி நிலையம் (Silchar Airport) (ஐஏடிஏ: IXS, ஐசிஏஓ: VEKU) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ளது.[1] இந்த வானூர்தி நிலையம் 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்நிலையம் பாரைல் மலைத்தொடரின் (Barail range) அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் கவுகாத்தி, அகர்தலா, இம்பாலுக்கு அடுத்தபடியாக நான்காவது முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். ஆண்டிற்கு 2,30,000 பயணிகளைக் கையாளுகிறது.
Remove ads
சேவைகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads