சிவகணங்கள்

From Wikipedia, the free encyclopedia

சிவகணங்கள்
Remove ads

சிவகணங்கள் என்பவை இந்து தொன்மவியலின் அடிப்படையில் கயிலை மலையில் வசித்து வருகின்ற கணங்களாகும். சிவபெருமான் ஒன்பது யானைகளும், பதினெண் சிவகணங்களும் சூழ இருக்கிறார். [1]

Thumb
சிவகணங்கள்

சிவகணங்கள் சிவபெருமானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டனவாகவும், சிவனடியார்களைப் பூலோகத்திலிருந்து கைலாயத்திற்கு அழைத்து செல்வதையும், போர்களின் போது அரக்கர்களுக்கு எதிராக சண்டையிடக்கூடியனவாகவும் உள்ளன. திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் பிட்டுக்காக மண் சுமந்த படலத்தின் இறுதியில் வந்தி பாட்டியைச் சிவகணங்கள் கயிலைக்கு அழைத்துச் செல்லுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. [2]

Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads