சிஸ்கோ சிஸ்டம்ஸ்

From Wikipedia, the free encyclopedia

சிஸ்கோ சிஸ்டம்ஸ்
Remove ads

சிஸ்கோ (Cisco) உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம், நுகர்வோர் மின்னணுவியல், வலைப்பின்னலாக்கம், குரல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது. கலிபோர்னியாவில் சான் ஹொசே நகரைக் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. 65,000 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இதன் வருடாந்திர வருவாய் 40.0 பில்லியன் அமெரிக்க டாலர். 2000 ஆம் ஆண்டின் முடிவில் இதன் சந்தை மதிப்பு 500 அமெரிக்க பில்லியனாகும். இது மைக்ரோசப்டினை விட அதிகமாகும்.[1][2]

Thumb
சிஸ்கோவின் முதல் வழிச்செயலி (1986)

வர்த்தகரீதியில் ஜூனிபர் நெட்வொர்க்ஸ் இதன் மிக பெரிய போட்டி நிறுவனமாகும்.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads