சீக்ரட் கார்டன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீக்ரட் கார்டன் என்பது தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை மற்றும் கனவுருப்புனைவு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரில் ஹா ஜி-வோன், ஹியுன் பின், யூன் ஹியான்-சாங், கிம் ச-ரங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த தொடர் 13 நவம்பர் 2010ஆம் ஆண்டு முதல் 16 ஜனவரி 2011ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி சனி மற்றும் ஞாயிறு இரவு 22:00 மணிக்கு ஒளிபரப்பானது.
Remove ads
தமிழில்
இந்த தொடரை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
நடிகர்கள்
- ஹா ஜி-வோன் : கிரீஸ்
- ஹியுன் பின் : நடசா
- யூன் ஹியான்-சாங் : ஒஸ்கா
- கிம் ச-ரங்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads