சீனாவில் சமயமின்மை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சீனா உலகின் மிகப் பெரிய மதமற்ற மக்கள்தொகை கொண்டுள்ளதுடன்,[1] சீன அரசாங்கமும் ஆளும் சீனப் பொதுவுடமைக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக நாத்திகர்கள் ஆவர்.[2]சமய வெளிப்படுத்தலிலும் ஒழுங்கமைப்பதிலும் சில வகையான வரம்புகள் இருந்தபோதிலும்,[3]மதம் தடைசெய்யப்படவில்லை. அத்துடன் சீன அரசியலமைப்பின் கீழ் மதச் சுதந்திரம் பெயரளவில் பாதுகாக்கப்படுகிறது. சீன மக்களிடையே பல்வேறு வகையான மத நடைமுறைகள் உள்ளன.[4] மதத்தின் மீதான சீன அரசாங்கத்தின் அணுகுமுறை என்பது ஐயத்திற்குரியதாகவும் சமயத்தை உயர்வு இட்டுச்செல்லாமலும் உள்ளது.[4][5][6][7]


Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads