சீன-திபெத்திய மொழிகள்

From Wikipedia, the free encyclopedia

சீன-திபெத்திய மொழிகள்
Remove ads

சீன-திபெத்திய மொழிகள் ஒரு பெரும் மொழிக்குடும்பம். இதனுள் சீன மொழிகளும், திபெத்திய-பர்மிய மொழிகளும் சேர்ந்து மொத்தம் 250 கிழக்கு ஆசிய மொழிகள் உள்ளன. இம்மொழிகள்பேசுவோரின் எண்ணிக்கையின் படி இவை இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினனருக்கு அடுத்தபடியாக உலகில் 2 ஆவதாக உள்ளவை.

விரைவான உண்மைகள் சீன-திபெத்திய மொழிகள், புவியியல் பரம்பல்: ...
Remove ads

உசாத்துணை

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads