சீன மக்கள் குடியரசின் உச்ச மக்கள் நீதிமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீன உச்சநீதிமன்றம் (சீனம்: 最高人民法院; ) சீனா தலைநகர் பெய்ஜிங் இல் இயங்கி வரும் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். இது சீன அரசியலமைப்புச் சட்டம் படி இயங்கி வருகின்றது. 1949 அக்டோபர் 22 முதல் செயல்படுகிறது.[1]
Remove ads
அமைப்பு
சீன உச்ச நீதிமன்றம் பிரித்தானிய பொது சட்ட மரபுகள் மற்றும் போர்த்துகீசியம் சிவில் சட்ட மரபுகளின் அடிப்படையில் முறையான நீதி முறைமைகள் அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது தலைமை நீதிபயாக ஜூ கியாங் பதவி வகிக்கிறார். சீன ஆட்சிக்கு உட்பட்ட, ஆனால் தன்னாட்சி உடைய ஹொங்கொங், மக்காவு ஆகியவை இதற்கு கட்டுப்பட்டவை அல்ல. இதுவே அதி உயிர் நீதிமன்றமாக இருந்தாலும், இதன் முடிவுகள் தேசிய மக்கள் பேராயம் மாற்றியமைக்கப்படக் கூடியவை. மேலும், பல அரசியல் வழக்குகளில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலையீடு உள்ளது.
Remove ads
சான்றுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads