சீருடற்பயிற்சிகள்
ஒரு விளையாட்டு வகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீருடற்பயிற்சிகள் (Gymnastics) என்பவை வலிமை, சுறுசுறுப்பு, ஒருங்கியக்கம் ஆகியவை கூட்டாக தேவைப்படும் உடற்பயிற்சி செயல்திறன்களைக் குறிக்கிறது. இந்த விளையாட்டானது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் ஒன்றாகும்.

வகைகள்
- சமநிலையில்லாச் சட்டங்கள்
- சமநிலை விட்டம்
- குதிரை தாவுதல்
- குதிரைக் கரடு
- கிடைச் சட்டம்
- நிலைத்த வளையங்கள்
- இணைச் சட்டங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads