சுகதகுமாரி
சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுகாதாகுமாரி (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020) என்பவர் இந்திய ஒன்றியத்தின், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கவிஞரும், செயற்பாட்டாளருமாவார். பெண்ணிய இயக்கம், அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்.[1][2][3]
குடும்பம்
சுகாதாகுமாரியின் பெற்றோர்கள் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரரான போதேச்வரன் மற்றும் கார்த்தியாயினி ஆவார். இவரின் கணவர் டாக்டர்.வி.க்.வேலாயுதன் நாயர், மகள் லக்சுமி ஆவார்.
படைப்புகள்
- 1961 - முத்துசிப்பி
- 1967 - பதிரபூக்கள்
- 1968 - பாவம் மானவஹிரிதயம்
- 1969 - இருள் சிறகுகள்
- 1977 - இராத்திரி மழ
- 1981 - அம்பாலா மணி
- 1987 - குறிஞ்சி பூக்கள்
- 1990 - துலாவர்ஷப்ப்ச
- 1995 - ரதயே எவிடே
விருதுகள்
- 2004 - சாகித்ய அகாதமி விருது
- 2006 - பத்மசிறீ விருது
- 2013 - சரஸ்வதி சம்மான் விருது
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads