சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி (Suheldev Bharatiya Samaj Party) உத்தரப் பிரதேச மாநிலக் கட்சியாகும். 2002இல் இதை பகுசன் சமாச் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஓம் பிரகாசு ராச்பார் தோற்றுவித்தார்.[1] அவரே அதை தலைமையேற்று நடத்துகிறார்.
கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் அதிகமுள்ள ராச்பார் இனக்குழுவை ஆதரித்து இக்கட்சி செயல்படுகிறது.[2] உத்திரப் பிரதேசத்தை பிரித்து பூர்வாஞ்சல் (கிழக்கு உத்தரப் பிரதேசம்) மாநிலத்தை உருவாக்கவும், ராச்பார் இனத்தைப் பட்டியல் சாதியில் சேர்க்கவும் இக்கட்சி போராடுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads