சுகுமாரன் (நடிகர்)
இந்திய நடிகர் (1948-1997) From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுகுமாரன், மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது முழுப்பெயர் எடப்பாள் பொன்னங்குழிவீட்டில் சுகுமாரன் நாயர் என்பதாகும். 250 திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினைப் பெற்றுள்ளார்.[1][2][3]
Remove ads
சான்றுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads