சுகுமார் (இயக்குநர்)
இந்தியத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுகுமார் பண்ட்ரெட்டி, (பிறப்பு: 11 சனவரி 1970) ஆந்திர மாநில மட்லபாடில் பிறந்த ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் முதன்மையாக பணியாற்றி வருகிறார்.
திரையுலகிற்கு வரும் முன் காகிநாடாவில் கல்லூரி பேராசிரியராக 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
2004 ஆம் ஆண்டு, ஆர்யா என்று தனது முதல் திரைப்படத்தை இயக்கினார். முதல் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, பல விருதுகளையும் பெற்றது.
Remove ads
திரைப்படவியல்
- ஜகதம் (2007)
- ஆர்யா (2009)
- 100% (2011),
- நேனொக்கடினே (2014)
- நானக்கு பிரேமதோ (2016)
- ரங்கஸ்தலம் (2018)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads