சுக்ராச்சாரியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுக்ரன் அல்லது சுக்ராச்சாரியார் (Shukra; சமக்கிருதம்: शुक्र) பிருகுவின் மகன். அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு. சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி. வெள்ளி கோள் என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் கசன் இவரது சீடர்களில் ஒருவர்.[1]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads