சுக்ராம் சிங் யாதவ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌத்ரி சுக்ராம் சிங் யாதவ் (Sukhram Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004 முதல் 2010 வரை உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் தலைவராக இருந்தார்.[1][2][3][4][5] இவர் சூலை 2016 முதல் சூலை 2022 வரை உத்தரப்பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads