சுங்கர் மக்கள்

ஒயிரட் மங்கோலியப் பழங்குடியினங்களிலிருந்து தோன்றிய ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுங்கர் மக்கள் (Dzungar people) என்பவர் 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் சுங்கர் கானரசை உருவாக்கி, பேணி வந்த பல்வேறு மங்கோலிய ஒயிரட் பழங்குடியினங்கள் ஆவர். சூன் கர் என்ற மங்கோலிய சொற்களுக்கு "இடது கை" என்று பொருள். வரலாற்று ரீதியாக, நான்கு ஒயிரட் கூட்டமைப்பின் முக்கியமான பழங்குடியினங்களில் ஒருவராக இவர்கள் திகழ்ந்தனர்.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads