சுட்டு (நிரலாக்கம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நினைவகத்தில் மதிப்பீடு ஒன்றை சேர்ப்பதற்கும், மீண்டும் பெறுவதற்குமான ஒரு வழிமுறையே சுட்டு (Pointer) ஆகும். சுட்டு ஒருவித தரவு இனம் ஆகும்.

கணினி நினைவகம் பல்லாயிர நினைவு கூறுகளால் ஆனது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவ முகவரி உண்டு. ஒரு சுட்டு ஒரு முகவரியை சேமிக்கின்றது. அந்த முகவரியில் என்ன மதிப்பீடு சேமிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டுமூலம் சுட்டலாம்.

C சுட்டு எடுத்துக்காட்டு

#include <stdio.h>
void main()
{
 char value;	/* A memeory location to hold a character */
 char *pointer;	/* Delcaration of a char pointer */
 value = 97;
 printf ("address and data of value: %u, %d \n", &value, value);
 pointer = &value;
 printf ("address and data of pointer: %u, %d \n", &pointer, pointer);
 printf ("\n Value stored in pointer = %d\n", pointer);
 printf (" Address of pointer : &pointer = %u\n", &pointer);
 printf (" Value pointed to: *pointer = %d\n", *pointer);
}
Thumb
Results of the above example program

மேலே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் பின்வருவற்றை குறித்து கொள்க:

pointer -> சுட்டுவின் என்ன மதிப்பீட்டை சேமித்து வைத்துள்ளதோ (ஒரு முகவரி) அதை தருகின்றது
&pointer -> சுட்டுவின் முகவரியை தருகின்றது
*pointer -> சுட்டு சுட்டப்படும் மதிப்பீட்டை தருகின்றது
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads