சுந்தரமூர்த்தி நாயனார் (1967 திரைப்படம்)
1967 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுந்தரமூர்த்தி நாயனார் 1967 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில்[1] உருவான இத்திரைப்படத்தில் பண்டரிநாத், ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த பாடல்களை[2] டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜி. வைதேகி ஆகியோர் பாடினர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads