சுப்புலட்சுமி காசிநாதன்

From Wikipedia, the free encyclopedia

சுப்புலட்சுமி காசிநாதன்
Remove ads

சுப்புலட்சுமி காசிநாதன் (Subbuluxmi Kasinathan) இலங்கையின் கலைஉலகில் மேடை, வானொலி, திரைப்படங்கள் என்பனவற்றில் புகழ்பெற்ற, அனுபவம் வாய்ந்த நடிகை. தற்போது கனடாவில் வசித்து வருகிறார். கனடாவிலும் தன்னுடைய கலைப்பணியைத் தொடர்கிறார்.

Thumb
சுப்புலட்சுமி காசிநாதன்

வானொலியில்

இலங்கை வானொலியில் 'சானா'வின் காலம் முதல், பி. விக்னேஸ்வரன் காலம் வரை ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்தவர். வானொலியில் ஒலிபரப்பான நாடகக்கலைஞர் வி.வி. வைரமுத்து அவர்களின் இசைநாடகங்களில் பாடி நடித்துமிருக்கிறார்.

மேடையில்

தினகரன் நாடக விழாவில் கே. எம். வாசகரின் 'சுமதி' நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றவர் ஆவார்.

புகழ் பெற்ற மேடை நாடகங்கள்

  • 'பார்வதி பரமசிவம்'- நகைச்சுவை நாடகம்
  • 'சுமதி' - தினகரன் நாடக விழாவில் முதல் பரிசு பெற்றது
  • 'சாணக்கியன்' - சரித்திர நாடகம்
  • 'புதியதோர் வீடு' - பா நாடகம் (கனடாவில்)

தொலைக்காட்சியில்

  • 'நாற்சார வீட்டில்' - (கனடாவில்)
  • 'வை.ரி.லிங்கம் ஷோ' - (கனடாவில்)

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads