சுயசாம்பிகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுயசாம்பிகை என்பவர் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவனின் மனைவியாவார்.

இளமைக்காலம்
புலிகால் முனிவரின் (வியாக்ரபாதர்) மகளாக சுயசாம்பிகை பிறந்தார்.
நந்தி தேவருடன் திருமணம்
நந்தி தேவரை சிவபெருமான் தன்னுடைய மகனாக கருதியமையால் தேவர்களை அழைத்து நந்தி தேவருக்கு ஏற்ற துணையை தேடும் படி கேட்டுக்கொண்டார். தேவர்கள் புலிகால் முனிவரின் புதல்வியான சுயசாம்பிகையை நந்தி தேவருக்காக தேர்ந்தெடுத்தனர்.
புலிகால் முனிவரிடம் நந்திதேவருக்காக அவருடைய மகளை மணம்முடிக்க சம்மதம் வாங்கி, சிவபெருமானிடம் தகவல் தந்தனர். புனர் பூசம் நட்சத்திரத்தில் நந்திதேவருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றது.
Remove ads
இவற்றையும் காண்க
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads