சுராகார்த்தா

From Wikipedia, the free encyclopedia

சுராகார்த்தா
Remove ads

சுராகார்த்தா (Surakarta,ஹனசரகா: ꦯꦸꦫꦏꦂꦠ, அல்லது சோளோ, சில வேளைகளில் சாளா) என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2009 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 520,061க்கும் அதிகம் ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி 11,811.5 மக்கள்/கி.மீ.2 இது 44 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. [2]

விரைவான உண்மைகள் சுராகார்த்தா சோலோ, வேறு transcription(s) ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads