சுரிந்தர் அமர்நாத்

இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுரிந்தர் அமர்நாத் பார்த்வாஜ் (Surinder Amarnath Bhardwaj, பிறப்பு: டிசம்பர் 30. 1948, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 இலிருந்து 1977 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

விரைவான உண்மைகள் துடுப்பாட்டத் தகவல்கள், மட்டையாட்ட நடை ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads