சுரேஷ்குமார் காஷ்யப்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுரேஷ்குமார் காஷ்யப் (ஆங்கிலம்: Suresh Kumar Kashyap, பிறப்பு:23 ஜூலை 1971) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு சிம்லா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads