சுறவம் (இராசி)
12 இராசிகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுறவம் (இராசியின் குறியீடு: ♑, சமசுகிருதம்: மகரம்) என்பது முதலை போன்ற உடல் கொண்டு, ஆட்டின் தலை கொண்ட உயிரினமாக சித்தரிப்பர். 12 இராசிகளில் பத்தாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 270 முதல் 300 பாகைகளை குறிக்கும் (270°≤ λ <300º)[1].
Remove ads
மாதம்
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் தை மாதம் சுறவத்துக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சனவரி மாத பிற்பாதியும், பிப்ரவரி மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
மேற்கத்திய சோதிடம்
மேற்கத்திய சோதிட நூல்கள் படி திசம்பர் 22 முதல் சனவரி 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சுறவ இராசியினர் என்று அழைப்பர்[2].
கோள்
உசாத்துணை
மூலம்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads