சுல்தான்-உன்-நிசா பேகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுல்தான்-உன்-நிசா பேகம் (Sultan-un-Nissa Begum)(25 ஏப்ரல் 1586 - 5 செப்டம்பர் 1646) என்பவர் முகலாய இளவரசியும், முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் முதல் மனைவி ஷா பேகத்தின் மூத்த குழந்தையும் முதல் மகளும் ஆவார்.

விரைவான உண்மைகள் சுல்தான்-உன்-நிசா பேகம், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

நிதர் பேகம் என்றும் அழைக்கப்படும் சுல்தான்-உன்-நிசா, காஷ்மீரில் 25 ஏப்ரல் 1586 அன்று தனது தாத்தா அக்பரின் ஆட்சியின் போது, பத்தேப்பூர் சிக்ரியை நோக்கி ஏகாதிபத்திய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை அக்பரின் மூத்த மகன், இளவரசர் சலீம் மற்றும் இவரது தாயார் ஷா பேகம், மன் பாய் என்று பிரபலமாக அறியப்பட்டவர், அமேரின் ராஜாவான பகவந்த் தாசின் மகள்.[1]

இவரது பிறந்த நாளில், பேரரசர் இராணி அன்னை மரியம் மகானியின் வீட்டில் ஒரு பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். இங்குப் பெரிய அளவிலான பரிசுகள் பரிமாறப்பட்டன.[1] இவரது உடன்பிறந்த குஸ்ரு மிர்சா என்பவரை, இவரது இளைய ஒன்றுவிட்ட சகோதரர் இளவரசர் குர்ராமின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்.

Remove ads

இறப்பு

சுல்தான்-உன்-நிசா 5 செப்டம்பர் 1646-ல் திருமணமாகாமல் இறந்தார்.[2] இவருடைய தாத்தா அக்பரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாள்.

பரம்பரை

8. நசிருதீன் உமாயூன், முகலாயப் பேரரசர்[3]
4. ஜலால்-உத்-தின் முகமது அக்பர், முகலாய பேரரசர்[4]
9. அமீதா பானு பேகம்[3]
2. நூர்-உத்-தின் முகமது ஜஹாங்கீர், முகலாய பேரரசர்[5]
10. பிஹரி மால், ஆம்பெர் அரசர்[6] (= 12)
5. மரியம் உசு-சமானி[4]
11. ராணி சம்பவவதி, சோலன்கி[7][8]
1. சுல்தான்-உன்-நிசா பேகம்
12. பிஹரி மால், ஆம்பெர் அரசர்[9] (= 10)
6. பகவந்த் தாசு, ஆம்பெர் அரசர்[10]
13. புல்வதி பாய், மந்தோர்[11]
3. சாகா பேகம்[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads