சுவாமி துரியானந்தர்

From Wikipedia, the free encyclopedia

சுவாமி துரியானந்தர்
Remove ads

சுவாமி துரியானந்தர் (1863 ஜனவரி 3 - 1922 ஜுலை 21) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது பெற்றோர் சந்திரநாத் சட்டோபாத்யாயர் - பிரசன்னமயி. ஹரி தனது பதின்மூன்று அல்லது பதினான்கு வயதில் ராமகிருஷ்ண பரமஹம்சரை பாக்பஜாரிலுள்ள தீனநாத் பாசு என்பவர் வீட்டில் சந்தித்தார்.[1]

விரைவான உண்மைகள் சுவாமி துரியானந்தர், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads