Remove ads

சுவாமி விவேகானந்தா கோளரங்கம் (Swami Vivekananda Planetarium) இந்தியாவிலுள்ள கருநாடக மாநிலத்தின் மங்களூர் நகரத்திலுள்ள பிலிகுலாவில் அமைந்துள்ளது. இக்கோளரங்கம் இந்தியாவின் 3டி 8கே எண்ணிம படவீழ்த்தி[3] போன்ற நவீன வசதிகள் கொண்ட முதலாவது முப்பரிமாண கோளரங்கமாகும்.[4] பிலிகுலா மண்டல அறிவியல் மையத்தில் இக்கோளரங்கம் அமைந்துள்ளது.[5]

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

சுவாமி விவேகானந்தர் கோளரங்கத்தில் 18 மீ (59 அடி) விட்டம் கொண்ட ஒரு குவிமாடமும் 170 நபர்களுக்கான இருக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது.[6]

நாங்கள் நட்சத்திரங்கள், விண்வெளி யுகத்தின் விடியல் மற்றும் காணப்படாத உலகின் மர்மங்கள் போன்ற முப்பரிமாண நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் வழங்கப்படுகின்றன.[7] are presented in English and Kannada.[8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads