சுவிட்சர்லாந்து தேசிய காற்பந்து அணி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணி (Switzerland national football team) சுவிச்சர்லாந்து தேசிய கால்பந்து அணியாக உள்ளது. இந்த அணியை ஸ்விஸ் கால்பந்து சங்கம் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. உலக கோப்பையில் 1934, 1938 மற்றும் 1954ல் இந்த அணி கால் இறுதிவரை முன்னேறியது, இதில் 1954ம் ஆண்டின் உலக கோப்பையை சுவிச்சர்லாந்து தலைமை ஏற்று நடத்தியது. மேலும் சுவிச்சர்லாந்து கால்பந்து அணி 1924ல் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றது.

விரைவான உண்மைகள் அடைபெயர், கூட்டமைப்பு ...
விரைவான உண்மைகள் வென்ற பதக்கங்கள், Men’s Football ...
Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads