சு. கோகுல இந்திரா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சு. கோகுல இந்திரா (S. Gokula Indira) ஓர் தமிழக அரசியல்வாதி. அண்ணா நகர் தொகுதியிலிருந்து 14 ஆவது தமிழகச் சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பணியாற்றிவருகிறார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.[3] 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் 2வது முறையாகப் போட்டியிட்டு தோற்றார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads