சூரிக்கு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சூரிக் (Zürich), (இலங்கைத் தமிழ் வழக்கு: சூரிச்[5]) என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய நகரம். இதுவே சுவிட்சர்லாந்தின் பண்பாட்டுத் தலைநகராகவும் கருதப்படுகிறது. 2006-ஆம் ஆண்டு முதல் 2008 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் இதுவே உலகின் வாழ்க்கைத் தரம் மிகுந்த நாடாகக் கண்டறிப்பட்டது[6].

விரைவான உண்மைகள் சூரிக் மாநகராட்சி, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads