செங்கம் சண்டை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செங்கம் சண்டை (Battle of Chengam) மைசூர் மன்னர் ஐதர் அலியின் படைகளுக்கும், கர்ணல் ஸ்மித் தலைமையிலான பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கும், செங்கம் எனுமிடத்தில் 3 செப்டம்பர் 1767 அன்று நடைபெற்ற போரில் ஆங்கிலேயப் படைகள் தோற்று ஒடியது. [1]இப்போர் முதலாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads