செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அரமுதலித் திட்ட இயக்ககம் வெளியிட்ட நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) என்பது ஒரு தமிழ் அகரமுதலியாகும்
வரலாறு
தமிழின் தொன்மையையும் சொல் வளத்தையும் தனித்தன்மயையும் வெளிப்படுத்தும் நொக்கில் தமிழ்நாடு அரசால் தனி துறை தொடங்கப்பட்டு வெளியிடப்பட்ட அகரமுதலியாகும் [1]
நூல் அமைப்பு
இந்த அகரமுதலி 12 மடலங்களில் (Volume) அடங்கும் 31 பாகங்களையும் 13,327 பக்கங்களையும் கொண்டது [2]
Remove ads
திருத்தியப் பதிப்பு
இந்த அகரமுதலியின் அனைத்து பாகங்களும் கால மேம்படுத்தல் (Update) செய்து திருத்தியப் பதிப்பாக ஏழு பாகங்களில் வானவில் வண்ணத்தில் வெளியிட்டுள்ளன இதில் தூய தமிழ்ச் சொற்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கான பலுக்கல் (உச்சரிப்பு) பொருள் விளக்கம் ஆங்கில விளக்கம் இலக்கணக் குறிப்பு வேர்ச்சொல் விளக்கம் ஆகியவை தரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது [1]
சுருக்கப் பதிப்பு
இந்த அகரமுதலியின் அனைத்து பாகங்களையும் ஒரே பாகமாக சுருக்கி சுருக்கப் பதிப்பாக 2016 இல் வெளியிடப்பட்டது[1]
பதிவேற்றம்
இந்த அகரமுதலி தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads