செந்தமிழ் நிலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செந்தமிழ் நிலம் என்பது இயற்சொல் வழங்கும் நிலப்பகுதி ஆகும். இந்த நிலப்பகுதியின் எல்லையைக் குறிப்பிடுவதில் பழங்கால இலக்கண உரையாசிரியர்களின் கருத்தில் மாறுபாடுகள் உள்ளன.
- இளம்பூரணர் கருத்து
- செந்தமிழ் நிலம் என்பது வையை யாற்றின் வடக்கு, மருத யாற்றின் [1] தெற்கு, கருவூரின் மேற்கு, மருவூரின் [2] மேற்கு.
- நன்னூல் உரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் கருத்து
- செந்தமிழ் நிலம் என்பது பாண்டுநாட்டுப் பகுதி. [3])
- நன்னூல் உரையாசிரியர் சிவஞான முனிவர் கருத்து
- தென்பாண்டி நாடு சேர்க்கப்படாத பாண்டி நாடுதான் செந்தமிழ் நிலம். [4]
- நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் கருத்து
- இவர் இளம்பூரணர் கருத்தை வழிமொழிகிறார்.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads