செம்பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செம்பட்டியல் அல்லது சிவப்புப் பட்டியல் (Red list) என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான பத்து நிலைகளாவன:[1][2][3]
- இனஅழிவு நிகழ்ச்சியினால் அற்றுவிட்ட இனம் (EX)
- இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW)
- மிக அருகிய இனம் (CR)
- அருகிய இனம் (EN)
- அழிவாய்ப்பு இனம் (VU)
- அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT)
- தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (LC)
- தரவுகள் போதாது (DD)
- மதிப்பீடு செய்யப்படாத இனம் (NE)
Remove ads
சுருக்கங்கள்

Remove ads
பதிப்புகள்

1991ஆம் ஆண்டிலிருந்து பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன:[4][5]
- பதிப்பு 1.0 (1991)
- பதிப்பு 2.0 (1992)
- பதிப்பு 2.1 (1993)
- பதிப்பு 2.2 (1994)
- பதிப்பு 2.3 (1994)
- பதிப்பு 3.0 (1999)
- பதிப்பு 3.1 (2001)
2001 முதல் அனைத்து புதிய பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் மதிப்பீடுகளும் வகைகள் மற்றும் அளவுகோல் பதிப்பு 3.1ஐப் பயன்படுத்தியுள்ளன.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads