இடாய்ச்சு விக்கிப்பீடியா

From Wikipedia, the free encyclopedia

இடாய்ச்சு விக்கிப்பீடியா
Remove ads

செருமன் விக்கிப்பீடியா(German Wikioedia செருமன்: Deutschsprachige Wikipedia) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் செருமன் மொழி பதிப்பு ஆகும். 2001 மார்ச் 16ல் தொடங்கப்பட்ட இதுவே விக்கியின் இரண்டாவது பதிப்பாகும். திசம்பர் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது[2] இடத்தில் இருக்கும் செருமன் விக்கியில் சூலை 3, 2012 வரை மொத்தம் 1,442,603 கட்டுரைகள் உள்ளன.

விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...
Remove ads

அடையாளச்சின்னம்

மேலதிகத் தகவல்கள் 2003–2010, 2010– ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads