செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப்

From Wikipedia, the free encyclopedia

செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப்
Remove ads

செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப் (Sergey Pavlovich Glazenap) (உருசியம்: Серге́й Павлович Глазенап; 25 செப்டம்பர் [யூ.நா. 13 செப்டம்பர்] 1848 – 12 ஏப்ரல் 1937) ஒரு சோவியத் ஒன்றிய வானியலாளரும் சோவியத் அறிவியல் கல்விக்கழகத் தகைமை உறுப்பினரும் (1929) ஆவார். இவர் 1932 இல் சமவுடைமை உழைப்பு வீரர் ஆனார்.

Thumb
செர்கேய் கிளாசனாப்

தகைமை

நிலாவின் ஒரு குழிப்பள்ளம் கிளாசனாப் குழிப்பள்ளம் எனவும் சிறுகோள் 857 கிளாசனாப்பியாவும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads