செர்கே கரியாக்கின்

From Wikipedia, the free encyclopedia

செர்கே கரியாக்கின்
Remove ads

செர்கே அலெக்சாந்திரொவிச் கரியாக்கின் (Sergey Alexandrovich Karjakin, உருசியம்: Серге́й Алекса́ндрович Каря́кин; பிறப்பு: சனவரி 12, 1990) என்பவர் உருசிய (முதலில் உக்ரைனை பிரதிநிதித்துவம் செய்தார்) சதுரங்க கிராண்ட்மாஸ்டர். 12 வருடங்கள் மற்றும் 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதன் மூலம் இளம் வயதில் அப்பட்டத்தை பெற்றவர் எனும் சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு மொஸ்கோவில் நடைபெறவுள்ள உலக சதுரங்க சம்பியனுக்கான போட்டியில் கார்ல்சனுடன் போட்டியிட்டார்.[1]

விரைவான உண்மைகள் செர்கே கரியாக்கின் Sergey Karjakin, முழுப் பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads