செர்பெரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செர்பெரஸ் (ஆங்கிலம்: Cerberus; கிரேக்க மொழி: Κέρβερος) கிரேக்க புராணங்களின்படி பாதாள உலகின் காவல்கார நாய் ஆகும்.வழமையாக இதற்கு மூன்று தலைகள் என்று கூறபட்டலும், ஐம்பது தலை கொண்டதாக சிலர் கூறுகின்றனர். இது ஹேடிசின் (கிரேக்க நரகம்) ராஜ்யத்தில் இருந்து எவரையும் தப்பவோ அல்லது உள்நுழையவோ விடாமல் பாதுகாத்தது. ஆயினும் ஆர்பிஸ் தனது இசையால் மனம் மயங்கசெய்து உள்நுழைந்தார்.[1][2][3]
மேலும் பார்க்க
வெளி இணைப்பு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads