செல்லாண்டியம்மன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செல்லாண்டியம்மன் என்று குறிப்பிடப்படுவது, தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகும். குறிப்பாக கொங்கு நாட்டில் செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியம்மனுக்கு பல கோவில்கள் உள்ளன.

செல்லாண்டியம்மனை செல்லாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் செல்லாண்டியம்மன் கோவில்கள்

  1. செல்லாண்டியம்மன் கோவில், மதுக்கரை, மாயனூர், கரூர் (மூலக் கோயில்)
  2. அணைக் கருப்பண்ணசாமி, செல்லாண்டியம்மன் கோயில், மலைக் கோவிலூர் (அமராவதி அணைக்கருகில்), கரூர்
  3. செல்லத்தம்மன் கோயில், மதுரை
  4. செல்லாண்டியம்மன் கோயில் - கார்வழி,புகழூர் வட்டம், கரூர் மாவட்டம். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அழகு குல மக்களின் குலதெய்வம்.
  5. செல்லாண்டியம்மன் கோயில், அரியப்பம்பாளையம் சத்தியமங்கலம்
  6. செல்லாண்டியம்மன் கோயில், கீழ்சாத்தம்பூர், நாமக்கல்
  7. செல்லாண்டியம்மன் கோயில், பாண்டமங்கலம், உறையூர், திருச்சி
  8. செல்லாண்டியம்மன் கோயில், பெருந்துறை,
  9. செல்லாண்டியம்மன் கோயில், பொன் ஆரியூர் அரவக்குறிச்சி வட்டம், க.பரமத்தி
  10. செல்லாண்டியம்மன் கோயில், மேட்டுமருதூர், குளித்தலை
  11. செல்லாண்டியம்மன் கோயில், வெள்ளக்கோவில்
  12. செல்லாண்டியம்மன் கோயில், சுண்டக்காமுத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
  13. செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்
  14. பிடாரி செல்லாண்டியம்மன் கோயில்,ஒருவந்தூர் -637 015.
  15. மோகனூர், நாமக்கல் மாவட்டம்.
  16. வனவாசி செல்லாண்டியம்மன் கோயில், வனவாசி, சேலம்
  17. அவல் பூந்துறை செல்லாண்டியம்மன் கோயில்
  18. செல்லாண்டியம்மன் கோயில்,(கொங்கு வேளாளர் - ஆந்தை குல மக்களின் குலதெய்வம்), ராக்கியாபாளையம், திருப்பூர் - 641652
  19. செல்லாண்டியம்மன் கோயில். பவானி நகரம். ஈரோடு. 638301.
  20. செல்லாண்டிஅம்மன் கோயில், (ஆறுநாட்டு வெள்ளாளர் - சணமங்கலத்துடையன் குல மக்களின் குல தெய்வம்), வாழையூர் சணமங்கலம், திருச்சி மாவட்டம்
  21. செல்லாண்டியம்மன் கோயில் - வெள்ளமடை, கோயம்புத்தூர் (போயர் வல்லப குலத்தார் குலக்கோயில்).
  22. திருச்சி செல்லாண்டியம்மன் கோயில்
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads