சேட்வாய் கலங்கரை விளக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேட்வாய் கலங்கரை விளக்கம் (Chetwai lighthouse) இந்திய நாட்டின் கேரளா மாநிலத்தில் இருக்கும் திரிச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூர் நகருக்கு அருகிலுள்ள சேட்டுவாவில் அமைந்துள்ளது. இக்கலங்கரை விளக்கம் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் திறக்கப்பட்டது. 30 மீட்டர் உயரம் கொண்ட கற்காரையால் இது கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இவ்விடத்தில் இதற்கு முன்னர் வேறு எந்தவிதமான கலங்கரை விளக்கமும் இல்லை. இக்கலங்கரை விளக்கத்தின் ஒளிமூலம் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது.[3][4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads