சேனைக்கிழங்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேனைக்கிழங்கு என்பது Dioscorea என்ற பேரினத்தில் உள்ள சில இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். இது உண்ணக்கூடிய வேர் வகையைச் சேர்ந்தது.[1]

வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads