சேர்க்காசிய இனப்படுகொலை

19 ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசால் செய்யபட்ட இனப்படுகொலை From Wikipedia, the free encyclopedia

சேர்க்காசிய இனப்படுகொலை
Remove ads

சேர்க்காசிய இனப்படுகொலை (Circassian genocide[7][8] / Tsitsekun),[a][b] என்பது உருசியப் பேரரசின் திட்டமிடப்பட்ட படுகொலை, இனக்கருவறுப்பு மற்றும் சேர்க்காசிய மக்களில் 95-97% மக்களை வெளியேற்றியது ஆகியவையாகும்.[c][d] இதன் விளைவாக உருசிய-சேர்க்காசிய போரின் இறுதிக் கட்டங்களில் 1 முதல் 1.5 மில்லியன் பேர் இறந்தனர்.[12][e][13][14][15] அழிப்பதற்கு திட்டமிடப்பட்ட மக்கள் முக்கியமாக முஸ்லீம் சேர்க்காசியர்கள் ஆவர். ஆனால் காக்கேசியாவின் பிற முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டனர்.[14] இனப்படுகொலையின் போது உருசியப் படைகளால் பயன்படுத்தப்பட்ட கொலை முறைகளில் சேர்க்காசிய மக்களை அச்சுறுத்தும் வழிமுறையாக கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழிப்பதும் அடங்கும்.[13][16]

விரைவான உண்மைகள் சேர்க்காசிய இனப்படுகொலை, இடம் ...
Remove ads

குறிப்புகள்

  1. Ubykh: tsʼətsʼakʷʼən, цӀыцӀэкӀун.[9]
  2. This word is used by the Circassians to refer to the events and originates from Ubykh. When asked the full meaning, Tevfik Esenç, the last speaker of Ubykh, stated that it means "a massacre so evil that only Satan could think of it". The word comes from "tsʼətsʼa" (people) and "kʷʼə-" (to kill). According to a theory it comes from the surname of Pavel Tsitsianov, one of the first Russian generals in the Russo-Circassian War who used methods of massacre. However this theory seems like a folk etymology.
  3. "between 95 percent and 97 percent of all Circassians were killed outright, died during Evdokimov's campaign, or were deported"[10]
  4. Ninety-five to 97 percent of the entire Circassian population had been killed or deported in what contemporary Russian field reports referred to as an வார்ப்புரு:Alng ("cleansing")"[11]
  5. "In the 1860s Russia killed 1.5 million Circassians, half of their population, and expelled the other half from their lands." Ahmed 2013, ப. 357
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads