சேவியர் எர்னாண்டசு
எசுப்பானியக் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இக்சாவி (Xavi, ஜனவரி 25, 1980) என்று பரவலாக அறியப்படும் சேவியர் "இக்சாவி" எர்னாண்டசு இ கிரெயசு (Xavier Xavi Hernández i Creus எசுப்பானியம்: [ˈtʃaβj erˈnandeθ i ˈkɾeus]) எசுப்பானியக் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் பார்செலோனாவிற்கும் எசுப்பானியாவிற்கும் ஆடுகிறார். 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் இவருக்கு போட்டிகளின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருது கிடைத்தது.
Remove ads
கழகப் போட்டிகளில் புள்ளிவிவரங்கள்
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads