சேவியர் சாமுவேல்

From Wikipedia, the free encyclopedia

சேவியர் சாமுவேல்
Remove ads

சேவியர் சாமுவேல் (ஆங்கிலம்: Xavier Samuel) (பிறப்பு: 10 திசம்பர் 1983) இவர் ஒரு ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், ஃபியூரி போன்ற பல திரைப்படங்களில் மற்றும் சில மேடை நாடகங்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

விரைவான உண்மைகள் சேவியர் சாமுவேல், பிறப்பு ...
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads