சைத்துவல் மாவட்டம்

மிசோரமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சைத்துவல் மாவட்டம் (Saitual district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 3 சூன் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1]. இதன் நிர்வாகத் தலைமையிடம் சைத்துவல் நகரத்தில் உள்ளது. மிசோரம் மாநிலத் தலைநகரான அய்சாலிருந்து 77 கிலோ மீட்டர் தொலைவில் சைத்துவல் நகரம் அமைந்துள்ளது.[2]

விரைவான உண்மைகள் சைத்துவல் மாவட்டம், நாடு ...
Remove ads

மாவட்ட நிர்வாகம்

இம்மவாடம் சால்பில்த், தவி மற்றும் லெங்டிங் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. மேலும் இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

37 கிராமகளும், நகரங்களும், 11,619 குடும்பங்களும் கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 50,575 ஆகும். அதில் 25,607 ஆண்களும் மற்றும் 24,968 பெண்களும் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads