சைவர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைவர் என்பவர் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடுகின்றவர்கள் ஆவர். [1] [2] இவர்கள் தங்களுடைய சைவ நெறிக் கொள்கைக்கு தக்கவாறு சித்தாந்த சைவர், வீர சைவர் எனவும் அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்கள் சாம்பல் எனும் திருநீறு அணிந்தும், உத்திராட்சம் அணிந்தும் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றை அணியாத சைவர்களும் உண்டு.
காண்க
- சைவ சமயம்
- வீர சைவர்
- நாயன்மார்
- சமய குரவர்
- சந்தான குரவர்
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads