சொங் அரசமரபு

From Wikipedia, the free encyclopedia

சொங் அரசமரபு
Remove ads

சொங் அரசமரபு சீனாவை கிபி 960 இருந்து 1279 வரையான காலப் பகுதியில் ஆண்ட அரசமரபு ஆகும். சீன வரலாற்றில், உலக வரலாற்றில் பல முக்கிய முன்னேற்றங்கள் சுங் அரசமரபு ஆட்சியில் நிறைவேறின. அச்சுக்கலை, வெடி பொருள், திசைகாட்டி, பணப் பயன்பாடு போன்றவை இக் காலத்தில் இங்கே கண்டுபிடிக்கப்பட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் சொங்宋, தலைநகரம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads