சோசலிசக் கட்சி (பிரான்சு)

From Wikipedia, the free encyclopedia

சோசலிசக் கட்சி (பிரான்சு)
Remove ads

சோசலிசக் கட்சி (Socialist Party, French: Parti socialiste, PS) பிரான்சின் சமத்துவ மக்களாட்சி[1][2] அரசியல் கட்சி ஆகும். இது பிரான்சின் மிகப்பெரிய நடு-இடதுசாரிக் கட்சி ஆகும். பிரான்சிய நடப்பு அரசியலில் முதன்மை வகிக்கும் இரண்டு கட்சிகளில் ஒன்றாக உள்ளது. முன்னதாக பன்னாட்டு தொழிலாளர் கட்சியின் பிரான்சியக் கிளையிலிருந்து 1969இல் மாற்றம் பெற்றது. இதன் தற்போதைய தலைவியாக மார்ட்டன் ஓப்ரி உள்ளார். [3]

விரைவான உண்மைகள் சோசலிசக் கட்சி, தலைவர் ...

பிரான்சிய சோசலிசக் கட்சி ஐரோப்பிய சோசலிச கட்சி மற்றும் பன்னாட்டு சோசலிஸ்ட்கள் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads